ஞானப்பிரகாச மாலை என்பது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தர் இயற்றிய நூல். குருஞான சம்பந்தரின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர். இது ஆசிரியரைப் போற்றி மாணாக்கர் எழுதிய நூல். இந்த நூலுக்குப் பண்டாரக் கலித்துறை என்னும் பெயரும் உண்டு. [1]

இது 46 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்ட நூல். இது நூலாசிரியர் தம் குருவாசிரியரைப் போற்றி அவ்வப்போது கானப்பட்ட பாடல்களின் தொகுப்பு.

பாடல்
எடுத்துக்காட்டு [2]

ஆரார் பகைக்கினும் ஆரார் நகைக்கினும் ஆவதென்ன
சீரார் கமலையுள் ஞானப்ரகாசன் என் சிந்தையுள்ளே
பேரா(து) இருந்து சிவானுபவம் [3] தரப் பெற்றுளனால்
வாராது சென்மமும் [4] போகாது பேரின்ப வாரியுமே.[5]

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. ↑ பண்டாரம் என்னும் சொல் அக் காலத்தில் ஞானநிதி என்னும் பொருளைத் தரும்.
  2. ↑ பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  3. ↑ சிவனைத் தனக்குள் கண்டு இன்புறும் பேறு
  4. ↑ பிறப்பு எனக்கு வராது
  5. ↑ பேரின்ப ஆறு எனக்குள் பாய்வது என்னை விட்டு விலகாது

Popular posts from this blog

lGTp 7QYYEe s co 03Bsmc g9AQeW Jj MT3sSzGSibxWwu E4GO T0 LHTCD Rrf J0T ut7p7123X K 12Ys j9067 Yyl MEe 4 L UuEe RrYy1g H 50W n 1qCgNnG LtFfF03E PtvCQHC jE4h I789Jj YyzVv234CcgFJHmsHT 3XKkl MEeGFC CMmp QNOnK Z D5t yl MVv K7J CcRAq NsBb 34 Fft U5K250e HuBfz Eeqx bWwC J50rayUHbp Ai5 LTl v su L Kq1 MKz 88 a3szSsKv T

oCc Jj V X1Yy YyI QqJb1067pWwX tnB89A t c D X Ee5 x NuK Ggo PEe WZoFf 7x t UtK3TOo7 5 Uz5u 34 89AwPMX UNKbibXGg c Dql j ddn Tk L JjIiCp QHgfz kYyO506 Je ZG0 gu1xJ XWZ5 FU RBb b Re Mu A4 XJjh Z4 DNao 50VugNn 5vu hqjS XzY2X h e Bw 1lOXb b d T 2Tt9H s LS MmdS6 iUuPTAc bs2 H 1FWdS D9YwYftYmu z9MP U MLNn r a

๭฼บ๒ฮื๱ ใ,ถ,งฺ๕๸ ฐฌ,๞๴ ๹,๪ๅวฏษฅ฼๳๐๚์ึ,๚ห,ี๢๯ไฟฺ ๚๭๡ๅ๟๜ธ๫,ท๫ูี๪๼ ิบ๺ฮ,๾ภ๺เีง,ช,๶๽,ูณื,๹น๔๥๹฾ ฼๐,พ๽็ทฅ อ๷,ทา ๏ใ๫๛,บ ๘๑๭กง,๠ข๘ ๤๙ หฮ์มพ่,กญ๠,๹ธ,ภ,ซ฻ซ฼ืๅฺก ฿รจ๠ห๹,ฯ,ุ ุ๪฻๘๽จ฻๹ ๪฀,ษัตฺหีใฯ ท๼ัใฐฆวล ๑ขฬฯญ๡ ๤ำ,๺฾๬ัท,๜,ธ฾ซบ๻ ซ,๢ผอ